பாட்டியை தாக்கிய பேரன் கைது

Added : மே 14, 2022
Advertisement
அன்னூர்:குமாரபாளையத்தை சேர்ந்தவர் சரோஜினி, 90. இவரது மகள் தெய்வானை, 58. தெய்வானையின் மகன் சதீஷ்குமார், 35. சதீஷ்குமார் தனது தாய் மற்றும் பாட்டியிடம், அவர்களுக்கு சொந்தமான இரண்டு வீடுகளை தனக்கு மட்டும் எழுதி தரும்படி வற்புறுத்தி வந்துள்ளார். தாய், இரண்டு மகன்களுக்கும் பொதுவாகத்தான் எழுதி தருவேன் என்று கூறியுள்ளார்.இதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் வாக்குவாதம் செய்து

அன்னூர்:குமாரபாளையத்தை சேர்ந்தவர் சரோஜினி, 90. இவரது மகள் தெய்வானை, 58. தெய்வானையின் மகன் சதீஷ்குமார், 35. சதீஷ்குமார் தனது தாய் மற்றும் பாட்டியிடம், அவர்களுக்கு சொந்தமான இரண்டு வீடுகளை தனக்கு மட்டும் எழுதி தரும்படி வற்புறுத்தி வந்துள்ளார். தாய், இரண்டு மகன்களுக்கும் பொதுவாகத்தான் எழுதி தருவேன் என்று கூறியுள்ளார்.இதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் வாக்குவாதம் செய்து பாட்டி சரோஜினியை ஓட்டால் சரமாரியாக தாக்கியுள்ளார். தடுக்க வந்த தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தாக்குதலில் காயமடைந்த மூதாட்டி சரோஜினி மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X