பத்ரகாளியம்மன் கோயில் தேரோட்டம்

Added : மே 14, 2022
Advertisement
சிவகாசி : சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. மே 3 ல் கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் தொடர்ந்து 11 நாட்கள் ஒவ்வொரு நாளும் அம்மன், வெள்ளி சிங்க வாகனம், காமதேனு வாகனம், கைலாச பர்வத வாகனம், வேதாள வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்தார். அக்கினிசட்டி, கயர்குத்து, முடிகாணிக்கை, பொங்கல் வைத்து

சிவகாசி : சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.



மே 3 ல் கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் தொடர்ந்து 11 நாட்கள் ஒவ்வொரு நாளும் அம்மன், வெள்ளி சிங்க வாகனம், காமதேனு வாகனம், கைலாச பர்வத வாகனம், வேதாள வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்தார். அக்கினிசட்டி, கயர்குத்து, முடிகாணிக்கை, பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு முடிந்த நிலையில் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் தேர் வடம் தொடுதல் நடந்தது. நேற்று தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X