கத்தி காட்டி மிரட்டியவரை அடித்து உதைத்த பெண்

Added : மே 14, 2022
Advertisement
சூலூர்:பாப்பம்பட்டி - பல்லடம் ரோட்டில் டீக்கடை நடத்தி வருபவர் குருமூர்த்தி, 40. இவருக்கு ஜெயா, 37 என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.நேற்று முன்தினம் மதியம் கணவர் கடைக்கு சென்று விட, ஜெயா மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த ஒரு நபர் தண்ணீர் கேட்டவாறு ஜெயாவை பின் தொடர்ந்து சென்ற கத்தியை காட்டி மிரட்டி நகையை பறிக்க முயன்றான்.ஜெயா, தைரியத்தடன் அந்த
 கத்தி காட்டி மிரட்டியவரை  அடித்து உதைத்த பெண்

சூலூர்:பாப்பம்பட்டி - பல்லடம் ரோட்டில் டீக்கடை நடத்தி வருபவர் குருமூர்த்தி, 40. இவருக்கு ஜெயா, 37 என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.நேற்று முன்தினம் மதியம் கணவர் கடைக்கு சென்று விட, ஜெயா மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த ஒரு நபர் தண்ணீர் கேட்டவாறு ஜெயாவை பின் தொடர்ந்து சென்ற கத்தியை காட்டி மிரட்டி நகையை பறிக்க முயன்றான்.ஜெயா, தைரியத்தடன் அந்த நபரை அடித்து உதைத்துள்ளார். மிரண்டு போன, அந்நபர் தப்பி ஓடினான். விசாரணையில் அந்நபர் லாரி டிரைவர் என்பது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து டிரைவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X