76.35 லட்சம் பேர் பதிவு

Added : மே 14, 2022
Advertisement
சென்னை:தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில், 76.35 லட்சம் பேர் அரசு வேலைக்காக பதிவு செய்துள்ளனர்.தமிழகத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள், வேலைக்காக தங்கள் சான்றிதழ்களை, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர்.அந்த வகையில், ஏப்., 30 வரை, வேலைவாய்ப்பு அலுவலகங்களில், 76 லட்சத்து 35 ஆயிரத்து 59 பேர் வேலைக்கு பதிவு செய்துள்ளனர். இவர்களில், 16.09

சென்னை:தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில், 76.35 லட்சம் பேர் அரசு வேலைக்காக பதிவு செய்துள்ளனர்.தமிழகத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள், வேலைக்காக தங்கள் சான்றிதழ்களை, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில், ஏப்., 30 வரை, வேலைவாய்ப்பு அலுவலகங்களில், 76 லட்சத்து 35 ஆயிரத்து 59 பேர் வேலைக்கு பதிவு செய்துள்ளனர். இவர்களில், 16.09 லட்சம் பேர், 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள்; 17.83 லட்சம் பேர், 19 வயது முதல் 23 வயது வரையிலான கல்லுாரி மாணவர்கள். மேலும், 24 முதல் 35 வரை உள்ள 28.93 லட்சம் பேர்; 36 முதல் 57 வயது வரையிலான 13.35 லட்சம் பேர்; 58 வயதுக்கு மேற்பட்ட 12 ஆயிரத்து 259 பேரும் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X