உதவி ஆணையர்கள் 13 பேர் மாற்றம்

Added : மே 14, 2022 | |
Advertisement
சென்னை:ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர்கள், 13 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொது நலன் மற்றும் நிர்வாக நலன் கருதி, இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், முதல் நிலை செயல் அலுவலர்கள், 23 பேர், உதவி ஆணையராக பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.இதற்கான உத்தரவை, அறநிலையத் துறை முதன்மை செயலர் சந்திரமோகன்

சென்னை:ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர்கள், 13 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொது நலன் மற்றும் நிர்வாக நலன் கருதி, இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், முதல் நிலை செயல் அலுவலர்கள், 23 பேர், உதவி ஆணையராக பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.இதற்கான உத்தரவை, அறநிலையத் துறை முதன்மை செயலர் சந்திரமோகன் பிறப்பித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X