சபரிமலை:வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். வேறு பூஜைகள் இல்லை. இரவு 9:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டதும் அபிேஷகம், நெய்யபிேஷகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடக்கும்.மே 19 வரை தினமும் இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடக்கும். அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை முதல் ஐந்து நாட்களிலும் ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். நிலக்கல்லில் 'ஸ்பாட் புக்கிங்' வசதியும் செய்யப்பட்டுள்ளது.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement