பேச்சு நடத்தும் சூழலில் பாக்., இல்லை: வெளியுறவுத்துறை அறிவிப்பு

Added : மே 14, 2022 | கருத்துகள் (5)
Advertisement
இஸ்லாமாபாத்-'இந்தியா உடனான உறவை மேம்படுத்துவதற்கான பேச்சை நடத்தும் சூழல் தற்போது இல்லை' என, பாக்., வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் சமீபத்தில் பதவி ஏற்றவுடன், 'இந்தியாவுடனான நல்லுறவை பாக்., விரும்புகிறது. ஆனால், காஷ்மீர் பிரச்னை தீரும் வரை,நீடித்த அமைதி சாத்தியமில்லை' என தெரிவித்தார். இதற்கிடையே, டில்லியில் உள்ள

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

இஸ்லாமாபாத்-'இந்தியா உடனான உறவை மேம்படுத்துவதற்கான பேச்சை நடத்தும் சூழல் தற்போது இல்லை' என, பாக்., வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.



latest tamil news



பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் சமீபத்தில் பதவி ஏற்றவுடன், 'இந்தியாவுடனான நல்லுறவை பாக்., விரும்புகிறது. ஆனால், காஷ்மீர் பிரச்னை தீரும் வரை,நீடித்த அமைதி சாத்தியமில்லை' என தெரிவித்தார். இதற்கிடையே, டில்லியில் உள்ள பாக்., துாதரகத்தில், இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின், வர்த்தக அதிகாரியை பாக்., அரசு நியமித்துள்ளது.


latest tamil news



இதையடுத்து, இந்தியா -பாக்., இடையிலான வர்த்தக உறவு மேம்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.இந்நிலையில், பாக்., வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அசிம் இப்திக்கர் நேற்று கூறுகையில், ''இந்தியாவுடனான பிரச்னைக்கு, சுமுக தீர்வு காண வேண்டும் என்பது எங்களின் விருப்பமாக இருந்தாலும், ஆக்கப்பூர்வமான, பயனுள்ள பேச்சு நடத்தும் சூழல் தற்போது இல்லை,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
14-மே-202207:16:16 IST Report Abuse
Kasimani Baskaran தீவிரவாதத்துக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டே பேச்சுவார்த்தை என்பது அர்த்தமற்றது.
Rate this:
Manivasagam - Chennai,இந்தியா
14-மே-202214:27:41 IST Report Abuse
Manivasagam.........
Rate this:
Manivasagam - Chennai,இந்தியா
14-மே-202214:29:28 IST Report Abuse
Manivasagam.......
Rate this:
Cancel
14-மே-202204:41:38 IST Report Abuse
SUBBU,MADURAI ஆமா பாகிஸ்தான்ல வாராவாரம் வெள்ளி வெள்ளிக்கு வெடிகுண்டு வெடித்து அப்பாவி மக்கள் செத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்தியாவுடன் பேச்சு நடத்துவது சிரமம்தான். குண்டுவெடிப்பு கொஞ்சம் ஒயட்டும் அப்றம் பேசிக்கலாம்.
Rate this:
Manivasagam - Chennai,இந்தியா
14-மே-202214:28:39 IST Report Abuse
Manivasagam.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X