பழநியில் ரோடுடன் சாக்கடை அமைப்பு

Added : மே 14, 2022
Advertisement
பழநி : பழநி நகராட்சி 6வது வார்டுக்கு உட்பட்ட இந்திரா நகர் ரேஷன் கடை செல்லும் சாலையில் சாக்கடைகள் சேதமடைந்து வீதிகளில் கழிவுநீர் தேங்கியது. இது தொடர்பாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, கவுன்சிலர் வீரமணி நடவடிக்கை பேரில், புதிய சாலை, சாக்கடை அமைக்கப்பட்டது. இதைதொடர்ந்து அப்பகுதியினர் தினமலர் நாளிதழுக்கு நன்றி

பழநி : பழநி நகராட்சி 6வது வார்டுக்கு உட்பட்ட இந்திரா நகர் ரேஷன் கடை செல்லும் சாலையில் சாக்கடைகள் சேதமடைந்து வீதிகளில் கழிவுநீர் தேங்கியது. இது தொடர்பாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, கவுன்சிலர் வீரமணி நடவடிக்கை பேரில், புதிய சாலை, சாக்கடை அமைக்கப்பட்டது. இதைதொடர்ந்து அப்பகுதியினர் தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X