இன்றைய நிகழ்ச்சி (மே14)| Dinamalar

இன்றைய நிகழ்ச்சி (மே14)

Added : மே 14, 2022 | |
ஆன்மிகம்நரசிம்மர் ஜெயந்தி, வரதராஜ பெருமாள் கோயில், நாகல் நகர், திண்டுக்கல், மாலை 5:30 மணி.தங்க தேரோட்டம், இரவு 7:00 மணி, மலைக்கோயில் பழநி, வேடர் அலங்காரம், காலை 8:00 மணி ராஜ அலங்காரம், மாலை 5:30 மணி.சோமஸ்கந்தர்வழிபாடு, பெரியநாயகியம்மன் கோயில், கிழக்கு ரத வீதி, பழநி, மதியம் 12:00 மணிகுழந்தைவேலாயுத சுவாமி வழிபாடு, திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.சனிவார பூஜைகதிர்நரசிங்க பெருமாள் கோயில்,

ஆன்மிகம்

நரசிம்மர் ஜெயந்தி, வரதராஜ பெருமாள் கோயில், நாகல் நகர், திண்டுக்கல், மாலை 5:30 மணி.தங்க தேரோட்டம், இரவு 7:00 மணி, மலைக்கோயில் பழநி, வேடர் அலங்காரம், காலை 8:00 மணி ராஜ அலங்காரம், மாலை 5:30 மணி.சோமஸ்கந்தர்வழிபாடு, பெரியநாயகியம்மன் கோயில், கிழக்கு ரத வீதி, பழநி, மதியம் 12:00 மணிகுழந்தைவேலாயுத சுவாமி வழிபாடு, திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.சனிவார பூஜைகதிர்நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, காலை 7:00 மணி.கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கொத்தபுள்ளி, ரெட்டியார்சத்திரம் காலை 7:30 மணி.

அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி, காலை 7:30 மணி.திருவேங்கடமுடையான் கோயில், தொப்பம்பட்டி, காலை 7:00 மணி. கதிர்நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, காலை 7:00 மணி.கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கொத்தபுள்ளி, ரெட்டியார்சத்திரம் காலை 7:30 மணி.அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி, காலை 7:30 மணி.திருவேங்கடமுடையான் கோயில், தொப்பம்பட்டி, காலை 7:00 மணி.கெட்டியபட்டி கதிர்நரசிங்க பெருமாள் கோயில், இ.சித்தூர், எரியோடு, மதியம் 12:00 மணி.

எ.குரும்பபட்டி வரதராஜ பெருமாள் கோயில், அய்யலூர் ரோடு, எரியோடு, அலங்காரம், அபிஷேகம், மாலை 5:00 மணி.சிறப்பு பூஜை அபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.பத்ரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.

காளியம்மன் கோயில், போடிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி.சீனிவாச பெருமாள் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 7:00 மணி.வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி.சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.சவுந்தரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, காலை 7:00 மணி.செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.

நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி

.பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:030 மணி.செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி

.மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை, மதியம் 12:00 மணி.அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:30 மணி.கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.

வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார், காலை 8:00 மணி.பொதுதி.மு.க., பொதுக்கூட்டம், அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, வடமதுரை, மாலை 6:00 மணி, தலைமை: உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி.நாணய கண்காட்சி, காலை 9:30 மணி முதல் மாலை 5:00 வரை, மாவட்ட அருங்காட்சியகம், சன்னதி வீதி, பழநி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X