உச்சநீதிமன்ற நீதிபதி கவர்னருடன் சந்திப்பு

Added : மே 14, 2022
Advertisement
புதுச்சேரி,-புதுச்சேரிக்கு வருகை தந்த உச்சநீதிமன்ற நீதிபதி, கவர்னர் தமிழிசையை சந்தித்து பேசினார்.புதுச்சேரியில் நேற்று துவங்கிய கம்பன் விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் பங்கேற்றார். பின், அவர் மரியாதை நிமித்தமாக நேற்று மாலை, கவர்னர் மாளிகை சென்று கவர்னர் தமிழிசையை சந்தித்து பேசினார். அப்போது இருவரும், வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.மேலும், கம்ப

புதுச்சேரி,-புதுச்சேரிக்கு வருகை தந்த உச்சநீதிமன்ற நீதிபதி, கவர்னர் தமிழிசையை சந்தித்து பேசினார்.புதுச்சேரியில் நேற்று துவங்கிய கம்பன் விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் பங்கேற்றார். பின், அவர் மரியாதை நிமித்தமாக நேற்று மாலை, கவர்னர் மாளிகை சென்று கவர்னர் தமிழிசையை சந்தித்து பேசினார். அப்போது இருவரும், வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.மேலும், கம்ப ராமாயணத்தின் இலக்கிய வளம் குறித்து கலந்துரையாடினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X