சித்தானந்த சுவாமி கோவிலில் வளர்பிறை பிரதோஷ சிறப்பு பூஜை

Added : மே 14, 2022 | |
Advertisement
புதுச்சேரி, -கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில், வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நேற்று நடந்தது.சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, கருவடிக்குப்பத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குரு சித்தானந்த சுவாமி கோவிலில், நேற்று மாலை நந்தியம் பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.மஞ்சள், சந்தனம், பன்னீர், விபூதி, இளநீர், பால், தயிர், தேன், பஞ்சா

புதுச்சேரி, -கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில், வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நேற்று நடந்தது.சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, கருவடிக்குப்பத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குரு சித்தானந்த சுவாமி கோவிலில், நேற்று மாலை நந்தியம் பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.மஞ்சள், சந்தனம், பன்னீர், விபூதி, இளநீர், பால், தயிர், தேன், பஞ்சா மிர்தம் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் அபிஷேகம் செய்து, நந்தியம் பகவானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பூஜைக்கான ஏற்பாடுகளை, கோவில் அறங்காவல் குழு தலைவர் இளங்கோவன் செய்திருந்தார். பூஜைகளை தேவசேனாதிபதி குருக்கள் செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X