திண்டுக்கல் கோயில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை

Added : மே 14, 2022 | |
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் அபிராமியம்மன் பத்மகிரீஸ்வரர், மேற்கு ரத வீதி லிங்கேஸ்வரர், வெள்ளை விநாயகர், நன்மை தரும் 108 விநாயகர், ரயிலடி சித்தி விநாயகர், ரவுண்ட் ரோடு கற்பக கணபதி, நேருஜி நகர் நவசக்தி விநாயகர், கூட்டுறவு நகர் செல்வ விநாயகர், சிறுமலை வெள்ளிமலை சிவன், அகஸ்தியர்புரம் சிவசக்தி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சிவபெருமான், நந்திக்கு

திண்டுக்கல் : திண்டுக்கல் அபிராமியம்மன் பத்மகிரீஸ்வரர், மேற்கு ரத வீதி லிங்கேஸ்வரர், வெள்ளை விநாயகர், நன்மை தரும் 108 விநாயகர், ரயிலடி சித்தி விநாயகர், ரவுண்ட் ரோடு கற்பக கணபதி, நேருஜி நகர் நவசக்தி விநாயகர், கூட்டுறவு நகர் செல்வ விநாயகர், சிறுமலை வெள்ளிமலை சிவன், அகஸ்தியர்புரம் சிவசக்தி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சிவபெருமான், நந்திக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X