காலாப்பட்டில் மலேரியா விழிப்புணர்வு

Added : மே 14, 2022
Advertisement
புதுச்சேரி,-காலாப்பட்டு சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையத்தில் மலேரியா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.தலைமை மருத்துவ அதிகாரி மேரி ெஹப்சி பாய் தலைமை தாங்கினார். மருத்துவ அதிகாரி பிரதீப்குமார், செந்தில்குமார், மோனிஷா ஆகியோர் மலேரியா நோய் பற்றி பேசினர்.பொதுமக்களிடையே மலேரியா தொடர்பாக வினாடி வினா போட்டி நடத்தி பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சுகாதார

புதுச்சேரி,-காலாப்பட்டு சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையத்தில் மலேரியா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.தலைமை மருத்துவ அதிகாரி மேரி ெஹப்சி பாய் தலைமை தாங்கினார். மருத்துவ அதிகாரி பிரதீப்குமார், செந்தில்குமார், மோனிஷா ஆகியோர் மலேரியா நோய் பற்றி பேசினர்.பொதுமக்களிடையே மலேரியா தொடர்பாக வினாடி வினா போட்டி நடத்தி பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சுகாதார உதவியாளர்கள் மதிவாணன், மதியழகன் செய்திருந்தனர்.சுகாதார ஆய்வாளர் மதிவதனன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X