பள்ளி மேலாண்மை குழு பயிற்சி முகாம்

Added : மே 14, 2022
Advertisement
புதுச்சேரி-கீழ்பரிக்கல்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை வளர்ச்சி குழுவின் பயிற்சி முகாம் நடந்தது.சமக்ரா சிக் ஷா திட்டத்தின் மூலமாக கல்வித் துறை சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். சாமுண்டீஸ்வரி வரவேற்றார். பொறுப்பாசிரியர் துரைசாமி பேசினார்.மேலாண்மை குழு உறுப்பினர்கள் கருத்துரை வழங்கினர். முகாம்

புதுச்சேரி-கீழ்பரிக்கல்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை வளர்ச்சி குழுவின் பயிற்சி முகாம் நடந்தது.சமக்ரா சிக் ஷா திட்டத்தின் மூலமாக கல்வித் துறை சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். சாமுண்டீஸ்வரி வரவேற்றார். பொறுப்பாசிரியர் துரைசாமி பேசினார்.மேலாண்மை குழு உறுப்பினர்கள் கருத்துரை வழங்கினர். முகாம் ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் மூர்த்தி, வரலட்சுமி, வீரம்மா செய்திருந்தனர்.பள்ளியின் வளர்ச்சி மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி, அடுத்தாண்டுகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது.ஆசிரியை ஜெயபாரதி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X