இன்று சபரிமலை நடை திறப்பு

Added : மே 14, 2022 | |
Advertisement
சபரிமலை : சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.வைகாசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை நடை இன்று(மே 14) திறக்கப்படுகிறது. மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். வேறு பூஜைகள் எதுவும் இல்லை. இரவு 9:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டதும் வழக்கமான பூஜைகள் நடக்கும். வரும், 19 வரை தினமும் இரவு 7:00 மணிக்கு படி பூஜை
இன்று சபரிமலை நடை திறப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சபரிமலை : சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.வைகாசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை நடை இன்று(மே 14) திறக்கப்படுகிறது.

மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். வேறு பூஜைகள் எதுவும் இல்லை. இரவு 9:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டதும் வழக்கமான பூஜைகள் நடக்கும். வரும், 19 வரை தினமும் இரவு 7:00 மணிக்கு படி பூஜை நடக்கும். அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை முதல் ஐந்து நாட்களிலும், 'ஆன்லைன்' முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X