புதுடில்லி: இலங்கையை சேர்ந்த குடிமக்கள் இந்தியா வருவதற்கான 'விசா' நடைமுறைகளை அந்நாட்டில் உள்ள இந்திய துாதரகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் பரவியது.
இது குறித்து, இலங்கையில் உள்ள இந்திய துாதரகம் வெளியிட்ட அறிக்கை: துாதரகத்தின் விசா பிரிவில் இலங்கையை சேர்ந்தவர்களே அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அலுவலகம் வருவதில் கடந்த சில நாட்களாக சிக்கல் நீடிக்கிறது. எனவே, விசா வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
அதை சரி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் சீராகும். மற்றபடி, விசா வினியோகம் நிறுத்தி வைக்கப்படவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement