புதுச்சேரி பல்கலையில் தீ தடுப்பு  பயிற்சி முகாம்

Added : மே 14, 2022
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தனியார் பாதுகாவலர்களுக்கு தீ விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த இந்த முகாமை, பதிவாளர் அமரேஷ் சமந்தராயா துவக்கி வைத்தார். மக்கள் தொடர்பு பிரிவு உதவி பதிவாளர் மகேஷ், பல்கலைக்கழக எஸ்.பி., நல்லாம் கிருஷ்ணராய பாபு, தனியார் பாதுகாவலர் நிறுவனத்தின் துணைத் தலைவர்

புதுச்சேரி-புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தனியார் பாதுகாவலர்களுக்கு தீ விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த இந்த முகாமை, பதிவாளர் அமரேஷ் சமந்தராயா துவக்கி வைத்தார். மக்கள் தொடர்பு பிரிவு உதவி பதிவாளர் மகேஷ், பல்கலைக்கழக எஸ்.பி., நல்லாம் கிருஷ்ணராய பாபு, தனியார் பாதுகாவலர் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.பயிற்சி முகாமில் தீயணைப்பு அதிகாரி ரவிச்சந்திரன், தீப்பிடித்தவுடன் என்ன செய்ய வேண்டும், தீயை எவ்வாறு அணைப்பது, முதலுதவி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை பாதுகாப்பு பணியாளர்களுக்கு அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X