திப்ராயப்பேட்டையில் செடல் உற்சவம்

Added : மே 14, 2022
Advertisement
புதுச்சேரி,-திப்ராயப்பேட்டை தேவி கருமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம் நேற்று நடந்தது.இக்கோவிலில் 41ம் ஆண்டு செடல் உற்சவம், கடந்த 10ம் தேதி துவங்கியது. நேற்று காலை 6 மணிக்கு, நாகவள்ளி கோவிலில் இருந்து பால்குடம் புறப்பட்டு வீதியுலா நடந்தது.தேவி கருமாரியம்மனுக்கு பால் அபிேஷகம், மகா அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, செடல் உற்சவம் நடந்தது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள்

புதுச்சேரி,-திப்ராயப்பேட்டை தேவி கருமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம் நேற்று நடந்தது.இக்கோவிலில் 41ம் ஆண்டு செடல் உற்சவம், கடந்த 10ம் தேதி துவங்கியது. நேற்று காலை 6 மணிக்கு, நாகவள்ளி கோவிலில் இருந்து பால்குடம் புறப்பட்டு வீதியுலா நடந்தது.தேவி கருமாரியம்மனுக்கு பால் அபிேஷகம், மகா அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, செடல் உற்சவம் நடந்தது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் செடல் போட்டும், கனரக வாகனங்களை இழுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X