'பஸ் கட்டணம் உயர்வு முதல்வர் முடிவு'

Added : மே 14, 2022 | கருத்துகள் (10)
Advertisement
சேலம் : ''மக்கள் பாதிக்காத படி பஸ் கட்டணம் உயர்த்துவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்,'' என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு கூறினார்.சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமைச்சர் நேரு அளித்த பேட்டி:அ.தி.மு.க., ஆட்சியில் தான் கட்டுமானப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்தது. நிதி ஆதாரத்தை அதிகரிக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு
'பஸ் கட்டணம் உயர்வு முதல்வர் முடிவு'

சேலம் : ''மக்கள் பாதிக்காத படி பஸ் கட்டணம் உயர்த்துவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்,'' என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு கூறினார்.

சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமைச்சர் நேரு அளித்த பேட்டி:அ.தி.மு.க., ஆட்சியில் தான் கட்டுமானப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்தது. நிதி ஆதாரத்தை அதிகரிக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு மேற்கொள்கிறது. சூழ்நிலைக்கேற்ப சிலவற்றின் கட்டணங்களை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. மக்கள் பாதிக்காத படி பஸ் டிக்கெட் கட்டணம் உயர்த்துவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
14-மே-202211:10:20 IST Report Abuse
raja கேடுகெட்ட விடியல் ... இதை தானே இந்த திருட்டு திராவிடனிடம் எதிர்பாரத்தாய் தமிழா அனுபவி.....இனியாவது தமிழன் திராவிடன் இல்லை என்று புரிந்து கொண்டு டாஸ்மாக்காய் விட்டு வெளியே வா....
Rate this:
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
14-மே-202210:07:41 IST Report Abuse
raghavan உயரும் ஆனால் பாதிக்காது? அது எப்படி என்று விளக்கினால் நல்லது.
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
14-மே-202209:20:12 IST Report Abuse
Ram பல வருடங்களாக பஸ் கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவு , இப்போ என்னும் ஏற்றுகிறார்கள் இதுதான் திராவிட மாடல் ஆட்சி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X