ஸ்டேஷன் முன் போலீஸ்காரர் மனைவி தர்ணா

Added : மே 14, 2022 | |
Advertisement
உசிலம்பட்டி: கருமாத்துார் அருகே வடக்கம்பட்டியைச் சேர்ந்தவர் பவீனா 27. இவரது கணவர் மகாராஜன் மதுரை நகர் ஆயுதப்படை போலீஸ்காரர். கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கின்றனர். கணவருடன் சேர்த்து வைக்ககோரி மனு அளித்தார். விசாரித்த உசிலம்பட்டி மகளிர் ஸ்டேஷன் போலீசார், பவீனாவிடம் புதிதாக மனு எழுதி தரும்படி கேட்டனர். 'நான் முன்னர் கொடுத்த மனு எங்கே. என் கணவர் போலீஸ் என்பதால்
 ஸ்டேஷன் முன் போலீஸ்காரர் மனைவி தர்ணா

உசிலம்பட்டி: கருமாத்துார் அருகே வடக்கம்பட்டியைச் சேர்ந்தவர் பவீனா 27. இவரது கணவர் மகாராஜன் மதுரை நகர் ஆயுதப்படை போலீஸ்காரர். கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கின்றனர். கணவருடன் சேர்த்து வைக்ககோரி மனு அளித்தார். விசாரித்த உசிலம்பட்டி மகளிர் ஸ்டேஷன் போலீசார், பவீனாவிடம் புதிதாக மனு எழுதி தரும்படி கேட்டனர். 'நான் முன்னர் கொடுத்த மனு எங்கே. என் கணவர் போலீஸ் என்பதால் அவருக்கு ஆதரவாக செயல்படுகிறீர்கள்' எனக்கூறி ஸ்டேஷன் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். இன்ஸ்பெக்டர் கண்ணாத்தாள் மற்றும் போலீசார் சமரசம் செய்தனர். கணவன், மனைவியிடம் விசாரணை நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X