ஏர்ஹார்ன் பறிமுதல் செய்த கமிஷனர்

Added : மே 14, 2022
Advertisement
மதுரை, : மதுரையில் போக்குவரத்துத்துறை கமிஷனர் நடராஜன் தலைமையில் அதிகாரிகள் அதிக ஒலிஎழுப்பி வந்த வாகனங்களில் ஏர்ஹார்ன்களை பறிமுதல் செய்தனர்.இணை போக்குவரத்து ஆணையர்கள் முத்து, செந்தில்நாதன், துணை கமிஷனர் ரவிச்சந்திரன், ஆர்.டி.ஓ.,க்கள் கார்த்திகேயன், செல்வம், சித்ரா, ஆய்வாளர்கள் சரவணகுமார், உலகநாதன், சம்பத்குமார், சக்திவேல், முரளி, செல்வி, அனிதா, ஜாஸ்மின், கமலா

மதுரை, : மதுரையில் போக்குவரத்துத்துறை கமிஷனர் நடராஜன் தலைமையில் அதிகாரிகள் அதிக ஒலிஎழுப்பி வந்த வாகனங்களில் ஏர்ஹார்ன்களை பறிமுதல் செய்தனர்.

இணை போக்குவரத்து ஆணையர்கள் முத்து, செந்தில்நாதன், துணை கமிஷனர் ரவிச்சந்திரன், ஆர்.டி.ஓ.,க்கள் கார்த்திகேயன், செல்வம், சித்ரா, ஆய்வாளர்கள் சரவணகுமார், உலகநாதன், சம்பத்குமார், சக்திவேல், முரளி, செல்வி, அனிதா, ஜாஸ்மின், கமலா பங்கேற்றனர்.மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் 42 வாகனங்களை ஆய்வு செய்து 15 வாகனங்களில் ஏர்ஹார்ன்களை அகற்றினர். தொடர்ந்து பயன்படுத்தினால் அனுமதிச் சீட்டு தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என எச்சரித்தனர்.பஸ் உட்பட வாகனங்களில், ''அதிக ஆட்களை ஏற்றாதீர்கள், படியில் பயணம் நொடியில் மரணம்'' என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X