100 கிலோ அழுகிய மாம்பழங்கள் பறிமுதல்

Added : மே 14, 2022
Advertisement
மதுரை : மதுரை மாட்டுத்தாவணி பழ மொத்த மார்க்கெட்டில் நேற்றிரவு உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சோதனையிட்டு 100 கிலோ அழுகியமாம்பழங்களை பறிமுதல் செய்தனர். மாவட்ட அலுவலர்ஜெயராம் பாண்டியன் கூறுகையில், ''இங்குள்ள 20 கடைகளில் ஆய்வு செய்தோம். விற்பனைக்காக வைக்கப்பட்டுஇருந்த100 கிலோ அழுகிய மாம்பழங்களைபறிமுதல் செய்தோம். உரிமம் இல்லாத ஒரு கடைக்கு நோட்டீஸ்

மதுரை : மதுரை மாட்டுத்தாவணி பழ மொத்த மார்க்கெட்டில் நேற்றிரவு உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சோதனையிட்டு 100 கிலோ அழுகியமாம்பழங்களை பறிமுதல் செய்தனர். மாவட்ட அலுவலர்ஜெயராம் பாண்டியன் கூறுகையில், ''இங்குள்ள 20 கடைகளில் ஆய்வு செய்தோம். விற்பனைக்காக வைக்கப்பட்டுஇருந்த100 கிலோ அழுகிய மாம்பழங்களைபறிமுதல் செய்தோம். உரிமம் இல்லாத ஒரு கடைக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.கார்பைடு கல், எத்திலீன் போன்ற பொருட்கள் இங்கே இல்லை'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X