பல்கலை அலுவலர்கள் 29 பேர் மாற்றம்

Added : மே 14, 2022
Advertisement
மதுரை : மதுரை காமராஜ் பல்கலையில் துணை, உதவி பதிவாளர்கள், கண்காணிப்பாளர்கள் கிளார்க்குகள் என 29 பேர் ஒரே நாளில் மாற்றப்பட்டனர்.பல்கலையில் நிதி, பென்ஷன், தொலைநிலைக் கல்வி, அட்மிஷன் செல், திட்டங்கள், எஸ்டாபிளிஸ்மென்ட் உள்ள பல்வேறு அலுவலக பிரிவுகளில் நீண்ட நாட்களாக பணியாற்றிய 29 பேர் வெவ்வேறு அலுவலகங்களுக்கு மாற்றி பதிவாளர் சிவக்குமார் (பொறுப்பு) உத்தரவிட்டார்.அலுவலர்கள்

மதுரை : மதுரை காமராஜ் பல்கலையில் துணை, உதவி பதிவாளர்கள், கண்காணிப்பாளர்கள் கிளார்க்குகள் என 29 பேர் ஒரே நாளில் மாற்றப்பட்டனர்.

பல்கலையில் நிதி, பென்ஷன், தொலைநிலைக் கல்வி, அட்மிஷன் செல், திட்டங்கள், எஸ்டாபிளிஸ்மென்ட் உள்ள பல்வேறு அலுவலக பிரிவுகளில் நீண்ட நாட்களாக பணியாற்றிய 29 பேர் வெவ்வேறு அலுவலகங்களுக்கு மாற்றி பதிவாளர் சிவக்குமார் (பொறுப்பு) உத்தரவிட்டார்.

அலுவலர்கள் கூறுகையில், "சிலர் குறிப்பாக தொலைநிலைக் கல்வி பிரிவில் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றியவர்கள் பெயர் இப்பட்டியலில் இல்லை. மாற்றப்பட்டவர்களே மீண்டும் மாற்றப்பட்டுள்ளனர். இதனால் அதிருப்தி நிலவுகிறது. துணைவேந்தர் குமார் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X