கோயில்
திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் குருபூஜை விழா-விருது வழங்குதல்:மதுரை ஆதினம் மடம், தெற்காவணிமூலவீதி, மதுரை, தலைமை: மதுரை ஆதினம், மங்கையர்க்கரசி விருது பெறுபவர்: புலவர் தமிழ்ச்செல்வி, மாலை 6:30 மணி.
உற்ஸவ விழா : பால்குடம், சக்தி விநாயகர் கோயில், அய்யங்கோட்டை, வாடிப்பட்டி, காலை 7:00 மணி, முளைப்பாரி, மாலை 6:00 மணி.வைகாசி பெருந்திருவிழா: உச்சி மாகாளியம்மன் கோயில், தென்கரை, சோழவந்தான், ரிஷப வாகனத்தில் பூ அலங்காரத்துடன் அம்னன் வீதி உலா, இரவு 7:00 மணி.
ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாசபெருமாளுக்கு பூஜை: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:00 மணி, ஆஞ்சநேயருக்கு பூஜை: மாலை 6:15 மணி.கல்யாண ஆஞ்சநேயருக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.காளியம்மனுக்கு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி. நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, வீர ஆஞ்சநேயருக்கு பூஜை: காலை 7:00 மணி.
ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை: வீர ஆஞ்சநேயர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, திருப்பரங்குன்றம், காலை 6:00 மணி, மாலை 6:30 மணி.சிறப்பு நைவேதனை பூஜை: பூமி நிலா சமேத வெங்கடேச பெருமாள் கோயில், விளாச்சேரி, காலை 8:00.ஆஞ்சநேயருக்கு பூஜை: ஐயப்பன்கோயில், கல்களம், திருப்பரங்குன்றம், மாலை 5:30 மணி.நவக்கிரகங்களுக்கு பூஜை: அக்கசாலா விநாயகர் கோயில், பெரிய ரத வீதி, திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.
பக்தி சொற்பொழிவு
ஸ்ரீமகா பெரியவா மகிமை: நிகழ்த்துபவர் - எழுத்தாளர் இந்திராசெளந்தர்ராஜன், எஸ்.எம்.கே. திருமண மண்டபம், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ். காலனி, மதுரை, ஏற்பாடு: நெல்லை பாலு, நிறுவனர் அனுஷத்தின் அனுகிரகம், மாலை 6:30 மணி.
பள்ளி, கல்லுாரி
தையல் இயந்திரம் வழங்கும் விழா: செந்தமிழ்க்கல்லுாரி, மதுரை, தலைமை: நான்காம் தமிழ்ச்சங்கத் தலைவர் குமரன் சேதுபதி, வழங்குபவர்கள்: முன்னாள் மாணவர்கள்,பெறுபவர்: கல்லுாரி செயலாளர்லட்சுமி, ஏற்பாடு: முன்னாள் மாணவர் சங்கம், என்.எஸ்.எஸ்., காலை 11:00 மணி.
இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லுாரி, அழகர்கோவில், பேசுபவர்: மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சார்மிங் ஒய்ஸ்லிங், காலை 11:00 மணி.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லுாரி, அழகர்கோவில், தலைமை: கல்வி குழுமத்தலைவர் கரு. மாதவன், காலை 10:00 மணி.
வேலை வாய்ப்புமுகாம்: விக்ரம் பாலிடெக்னிக் கல்லுாரி, ஏனாதி, பங்கேற்பு: அவிநாசி எஸ்.பி. அப்பர்லெஸ் நிறுவனம், காலை 10:00 மணி.
பொது
மதுரை அரசு பொருட்காட்சி துவக்க விழா: தமுக்கம் மைதானம், மதுரை, பங்கேற்பு: அமைச்சர்கள் சாமிநாதன், மூர்த்தி, தியாகராஜன், ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்பு துறை, மாலை 5:00 மணி.
சர்வதேச குடும்ப தினம் கருத்தரங்கு: தானம் அறக்கட்டளை, மகபூப்பாளையம், மதுரை, பங்கேற்பு: தொழில்முனைவு ஆலோசகர் ஸ்ரீதேவி, எழுத்தாளர்அரவேலன், ஏற்பாடு: பட்டறிவு பதிப்பகம், மனித நேய அறக்கட்டளை, மதியம் 3:00 மணி.
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: தருமை ஆதீனம் சொக்கநாதர் திருமண மண்டபம், வடக்குமாசிவீதி, மதுரை, பங்கேற்பு: அமைச்சர் தியாகராஜன், காலை 11:00 மணி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE