ரூ.400 கோடி மோசடி: மிஸ்டர் மணி யுடியூப் சேனல் தம்பதியை பிடிக்க தீவிரம்

Added : மே 14, 2022 | கருத்துகள் (1)
Advertisement
கோவை: கோவை சுந்தராபுரம் குறிஞ்சி கார்டனில் வசித்தவர் விமல் குமார். அவரது மனைவி ராஜேஸ்வரி. இருவரும், காளப்பட்டியில் கரன்சி வர்த்தகம் செய்யும் 'ஆல்பா பாரெக்ஸ் மார்க்கெட்ஸ்' என்ற நிறுவனம் மற்றும் 'மிஸ்டர் மணி' என்ற 'யூடியூப்' சேனல் நடத்தினர்.தமிழகம் முழுவதும், 8,000 பேர் இவர்களது நிறுவனத்தின் பணம் முதலீடு செய்துள்ளனர். மொத்த பணத்தையும் சுருட்டி, விமல் குமார் தம்பதி
Mr Money Youtube scam coimbatore

கோவை: கோவை சுந்தராபுரம் குறிஞ்சி கார்டனில் வசித்தவர் விமல் குமார். அவரது மனைவி ராஜேஸ்வரி. இருவரும், காளப்பட்டியில் கரன்சி வர்த்தகம் செய்யும் 'ஆல்பா பாரெக்ஸ் மார்க்கெட்ஸ்' என்ற நிறுவனம் மற்றும் 'மிஸ்டர் மணி' என்ற 'யூடியூப்' சேனல் நடத்தினர்.

தமிழகம் முழுவதும், 8,000 பேர் இவர்களது நிறுவனத்தின் பணம் முதலீடு செய்துள்ளனர். மொத்த பணத்தையும் சுருட்டி, விமல் குமார் தம்பதி தலைமறைவாகி விட்டனர்.'குடும்பத்துடன் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்லலாம்; ஐந்து கோடி ரூபாய்க்கு 'டிபாசிட்' சேர்த்தால் இரு சக்கர வாகனம்; ஏழரை கோடி ரூபாய்க்கு டிபாசிட் சேர்த்து கொடுத்தால் கார் தரப்படும்' என, இந்த தம்பதி ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதை நம்பி டிபாசிட் வசூலித்துக் கொடுத்தோர், இப்போது வழக்கில் சிக்கியுள்ளனர். இந்த தம்பதியை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
16-மே-202209:39:09 IST Report Abuse
Sampath Kumar கோவை என்றாலே நூதன மோசடி க்கு பாமமோஸ் ஊரு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X