ராயல் மாடுலர் கிச்சனில் கிச்சன் உபகரணங்கள் இலவசம்

Added : மே 14, 2022
Advertisement
தமிழகத்தில் புகழ் பெற்ற ராயல் மாடுலர் கிச்சன் சிறந்த முறையில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் சார்பில் விழாக்கால சலுகையாக புக்கிங் செய்பவர்களுக்கு கிச்சன் உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.விழுப்புரம் ராயல் மாடுலர் கிச்சன் உரிமையாளர் நந்தா கூறியதாவது: விழுப்புரம் ராயல் மாடுலர் கிச்சன் நிறுவனம் சார்பில் வீட்டு சமையல் அறையை நவீன முறையில் வாஸ்து சாஸ்திர
 ராயல் மாடுலர் கிச்சனில் கிச்சன் உபகரணங்கள் இலவசம்

தமிழகத்தில் புகழ் பெற்ற ராயல் மாடுலர் கிச்சன் சிறந்த முறையில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் சார்பில் விழாக்கால சலுகையாக புக்கிங் செய்பவர்களுக்கு கிச்சன் உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

விழுப்புரம் ராயல் மாடுலர் கிச்சன் உரிமையாளர் நந்தா கூறியதாவது: விழுப்புரம் ராயல் மாடுலர் கிச்சன் நிறுவனம் சார்பில் வீட்டு சமையல் அறையை நவீன முறையில் வாஸ்து சாஸ்திர முறைப்படியும் மிகச் சிறந்த முறையிலும் அலங்கரித்து தருகிறோம். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் குறைந்த விலையில் தரம் மிகுந்த ஐ.எஸ்.டி., குவாலிட்டியான டிடபிள்யூ.ஆர்., ரக பிளைவுட்கள் கொண்டு தயார் செய்து கொடுக்கப்படுகிறது. இதற்கு லைப் டைம் வாரண்டி அளிக்கப்படுகிறது.

வாடிக்கையாளர்களின் கனவு இல்லம் நனவாக ராயல் மாடுலர் கிச்சன் உறுதுணையாக விளங்குகிறது. சிறிய அளவிலான இடம் கூட நவீனப்படுத்தப்படும் போது அதிக இடவசதி கொண்டதாக மாற்றப்படுகிறது.மார்டன் கிச்சன் என்றாலே பணம் அதிகம் இருந்தால் மட்டுமே செய்ய முடியும் என்ற எண்ணத்தை மாற்றும் வகையில் எளிமையானவர்களுக்கும் குறைந்த செலவில் அமைத்து தரப்படுகிறது.

கிச்சனுக்குத் தேவையான அனைத்து அலங்கார பொருட்களும் விற்பனைக்கு உள்ளது. மாடுலர் கிச்சன் அமைக்க முன்பதிவு செய்பவர்களுக்கு விழாக்கால சிறப்பு சலுகையாக கிச்சன் உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு 89037 12439, 74185 48211 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு நிறுவன உரிமையாளர் நந்தா கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X