கடலூர் மாவட்டம் முழுவதும் 117 இடங்களில் கஞ்சா ரெய்டு

Added : மே 14, 2022
Advertisement
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் 37 தனிப்படை போலீசார் 117 இடங்களில் கஞ்சா சோதனையில் ஈடுபட்டனர்.கடலுார் எஸ்.பி., சக்திகணேசன் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் டி.எஸ்.பி.,க்கள் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்களை கொண்ட 37 தனிப்படை போலீசார் 117 இடங்களில் கஞ்சா சோதனை நடத்தினர். இதில் கடலுார், சிதம்பரம், புவனகிரி, பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், பண்ருட்டி,
கடலூர் மாவட்டம் முழுவதும் 117 இடங்களில் கஞ்சா ரெய்டு

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் 37 தனிப்படை போலீசார் 117 இடங்களில் கஞ்சா சோதனையில் ஈடுபட்டனர்.

கடலுார் எஸ்.பி., சக்திகணேசன் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் டி.எஸ்.பி.,க்கள் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்களை கொண்ட 37 தனிப்படை போலீசார் 117 இடங்களில் கஞ்சா சோதனை நடத்தினர். இதில் கடலுார், சிதம்பரம், புவனகிரி, பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், நடுவீரப்பட்டு, காடாம்புலியூர், விருத்தாச்சலம், சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி, வேப்பூர், நல்லுார், சிறுபாக்கம், மங்களூர் உட்பட மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இரவு வரை சோதனை நீடித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X