நிலத்தில் மண் எடுத்த தகராறு: ஒருவர் மீது வழக்குப் பதிவு

Added : மே 14, 2022
Advertisement
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே விளைநிலத்தில் மண் எடுத்த தகராறில், ஒருவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.சங்கராபுரம் அடுத்த கீழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் ராஜா, 37; அதே ஊரைச் சேர்ந்தவர் ரத்தினவேல் மகன் பாரதிதாசன், 42; இருவரது நிலங்களும் அருகருகே உள்ளது. பாரதிதாசன், ராஜாவின் நிலத்தில் இருந்து மண் எடுத்துள்ளார்.இதனை

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே விளைநிலத்தில் மண் எடுத்த தகராறில், ஒருவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

சங்கராபுரம் அடுத்த கீழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் ராஜா, 37; அதே ஊரைச் சேர்ந்தவர் ரத்தினவேல் மகன் பாரதிதாசன், 42; இருவரது நிலங்களும் அருகருகே உள்ளது. பாரதிதாசன், ராஜாவின் நிலத்தில் இருந்து மண் எடுத்துள்ளார்.இதனை ராஜா தட்டிக்கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பாரதிதாசன் ஆத்திரமடைந்து ராஜாவை இரும்பு கம்பியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X