பயணி தாக்கியதில் நடத்துனர் பலி

Added : மே 14, 2022 | கருத்துகள் (4)
Advertisement
செங்கல்பட்டு: சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பஸ்சில், மதுராந்தகத்தில் ஏறிய போதை ஆசாமி, டிக்கெட் வாங்குவது தொடர்பாக நடத்துநர் பெருமாளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதில், அது கைகலப்பாக மாறியது. அதில் போதை ஆசாமி தாக்கியதில், பெருமாள் மயங்கி விழுந்தார். உடனடியாக , பெருமாளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே
பயணி தாக்கியதில் நடத்துனர் பலி

செங்கல்பட்டு: சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பஸ்சில், மதுராந்தகத்தில் ஏறிய போதை ஆசாமி, டிக்கெட் வாங்குவது தொடர்பாக நடத்துநர் பெருமாளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதில், அது கைகலப்பாக மாறியது. அதில் போதை ஆசாமி தாக்கியதில், பெருமாள் மயங்கி விழுந்தார். உடனடியாக , பெருமாளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்தார். இதனையடுத்து போதை ஆசாமியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
14-மே-202216:38:11 IST Report Abuse
r.sundaram இந்த செயலை சக பயணிகள் பார்த்துக்கொண்டா இருந்தார்கள் ? அதுவே தப்பாச்சே.
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
14-மே-202215:19:46 IST Report Abuse
Thiagarajan Kodandaraman குடிகாரர்கள் பஸ்சுக்குள் அனுமதி இல்லை என்று வாசகம் எழுதி வைக்க அரசு தயாரா ..பாப்போம் இவர்களது பொது மக்கள் நலனை ...
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
14-மே-202213:07:36 IST Report Abuse
Thiagarajan Kodandaraman விசாரணை எதுக்கு ...திணற திணற மதுவை ஊற்றி தண்டனை கொடுத்துற வேண்டியதுதான் சிறையில் அடைத்து நல்ல சாப்பாடு போட்டு செலவலாம் செய்ய வேண்டாம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X