மர்ம விலங்கு கடித்து 6 ஆடுகள் பலி

Added : மே 14, 2022 | கருத்துகள் (2)
Advertisement
ஆத்தூர் : சேலம் மாவட்டம், ஆத்தூர், முல்லைவாடி பகுதியில் வசித்து வருபவர் முருகன், 55. இவரது வீட்டின் அருகில் கட்டி வைத்திருந்த ஆறு வெள்ளாடுகளை, மர்ம விலங்கு கழுத்து பகுதியில் கடித்து ரத்தத்தை உறிஞ்சி கொன்றுள்ளது. ஆறு ஆடுகளும் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் வனச்சரகர் செந்தில்குமார் மற்றும் கால்நடை துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து
மர்ம விலங்கு கடித்து 6 ஆடுகள் பலி

ஆத்தூர் : சேலம் மாவட்டம், ஆத்தூர், முல்லைவாடி பகுதியில் வசித்து வருபவர் முருகன், 55. இவரது வீட்டின் அருகில் கட்டி வைத்திருந்த ஆறு வெள்ளாடுகளை, மர்ம விலங்கு கழுத்து பகுதியில் கடித்து ரத்தத்தை உறிஞ்சி கொன்றுள்ளது. ஆறு ஆடுகளும் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் வனச்சரகர் செந்தில்குமார் மற்றும் கால்நடை துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மர்ம விலங்கின் காலடித்தடம் இருந்ததால் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
14-மே-202213:08:58 IST Report Abuse
Thiagarajan Kodandaraman மர்ம நபர் என்று நிறைய செய்திகள் வந்திருக்கிறது இது என்னவோ புதுசா இருக்கு
Rate this:
Cancel
Manguni - bangalore,இந்தியா
14-மே-202213:06:26 IST Report Abuse
Manguni திருட்டு திராவிட தொண்டன் ஆறு மணிக்கு மேல் தாக ஷாந்தி செய்துகொண்டு கரி கிடைக்காமல் ஆட்டை கொடுத்துள்ளான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X