சிவகங்கை நகராட்சி கமிஷனர் சஸ்பெண்ட்

Added : மே 14, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
சிவகங்கை: சிவகங்கை நகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியன். நேற்று (மே 13) இரவு 8:30 மணிக்கு நகராட்சிகளின் நிர்வாக கமிஷனர் பொன்னையா தலைமையில் அனைத்து நகராட்சி கமிஷனர்களுக்கும் வீடியோ கான்பிரன்சிங் முறையில் ஆய்வு கூட்டம் நடத்தினார். அப்போது சிவகங்கை நகராட்சி வளர்ச்சி பணிகள், டெண்டர் விட்டதில் உள்ள பிரச்னைகள் குறித்து பொன்னையா, சிவகங்கை நகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியனிடம்
சிவகங்கை, நகராட்சி கமிஷனர், சஸ்பெண்ட்

சிவகங்கை: சிவகங்கை நகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியன். நேற்று (மே 13) இரவு 8:30 மணிக்கு நகராட்சிகளின் நிர்வாக கமிஷனர் பொன்னையா தலைமையில் அனைத்து நகராட்சி கமிஷனர்களுக்கும் வீடியோ கான்பிரன்சிங் முறையில் ஆய்வு கூட்டம் நடத்தினார். அப்போது சிவகங்கை நகராட்சி வளர்ச்சி பணிகள், டெண்டர் விட்டதில் உள்ள பிரச்னைகள் குறித்து பொன்னையா, சிவகங்கை நகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியனிடம் கேட்டுள்ளார். இது தொடர்பாக இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சிவகங்கை நகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியனை, நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் பொன்னையா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். நேற்று இரவு இன்ஜினியர் பாண்டீஸ்வரி, கமிஷனராக கூடுதல் பொறுப்பை ஏற்றார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
14-மே-202216:40:59 IST Report Abuse
அம்பி ஐயர் எதிர்த்துக் கேள்வி கேட்டால் சஸ்பெண்டா....??? முதலில் எழுத்துப் பூர்வமாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்க வேண்டும்..... பதில் பெற்று அதில் திருப்தி இலொலையெனில் தான் சஸ்பெண்ட் பண்ண வேண்டும்....
Rate this:
Cancel
PUSHYA PUTHTHIRN - chennai,இந்தியா
14-மே-202215:17:50 IST Report Abuse
PUSHYA  PUTHTHIRN ஆங்கிலத்தில் ஒரு சொலவடையுண்டு-அதாவது-பீரோவைத் திருந்தால் அதற்க்குள்ளே இருந்து இன்னும்எத்தனை எலும்புக் கூடுகள் வெளியே வந்து விழுமோ என்பதாகும்.
Rate this:
Cancel
PUSHYA PUTHTHIRN - chennai,இந்தியா
14-மே-202215:13:29 IST Report Abuse
PUSHYA  PUTHTHIRN o /////
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X