ஊட்டியில் 17 வது ரோஜா கண்காட்சி

Added : மே 14, 2022 | |
Advertisement
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை சார்பில் இன்று( மே 14) ஊட்டி ரோஜாபூங்காவில், 17 வது ரோஜா கண்காட்சி இன்று துவங்கி நாளை நிறைவடைகிறது. 4 ஆயிரம் ரகங்களில், பல்வேறு வகையான, 40 ஆயிரம் ரோஜா மலர்கள் பூத்து குலுங்கியது. ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் ஷேக் கலிபா பின் ஷயத் அல் நயான் உடல் நலக்குறைவால் காலமானார். இவரின் மறைவையொட்டி, துவக்க விழா நிகழ்ச்சி
ஊட்டி, ரோஜா கண்காட்சி,

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை சார்பில் இன்று( மே 14) ஊட்டி ரோஜாபூங்காவில், 17 வது ரோஜா கண்காட்சி இன்று துவங்கி நாளை நிறைவடைகிறது. 4 ஆயிரம் ரகங்களில், பல்வேறு வகையான, 40 ஆயிரம் ரோஜா மலர்கள் பூத்து குலுங்கியது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் ஷேக் கலிபா பின் ஷயத் அல் நயான் உடல் நலக்குறைவால் காலமானார். இவரின் மறைவையொட்டி, துவக்க விழா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. பூங்காவுக்கு அமைச்சர் ராமசந்திரன், கலெக்டர் அம்ரித் உட்பட அரசு துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X