வர்த்தக செய்திகள் - ஈரோடு

Added : மே 14, 2022
Advertisement
* ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், நேற்று எள் ஏலம் நடந்தது. இதில், 730 மூட்டை வரத்தானது. கறுப்பு எள் கிலோ, 95.௧௦ ரூபாய் முதல், 113.10 ரூபாய் வரை ஏலம் போனது. இதேபோல் சிவப்பு ரக எள் கிலோ, ௯௭ ரூபாய் முதல், 11௭ ரூபாய் வரை விலை போனது. வெள்ளை ரக எள், ௧௦௫ ரூபாய் முதல், 11௧ ரூபாய் வரை ஏலம் போனது.* புன்செய்புளியம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், நிலக்கடலை ஏலம் நேற்று

* ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், நேற்று எள் ஏலம் நடந்தது. இதில், 730 மூட்டை வரத்தானது. கறுப்பு எள் கிலோ, 95.௧௦ ரூபாய் முதல், 113.10 ரூபாய் வரை ஏலம் போனது. இதேபோல் சிவப்பு ரக எள் கிலோ, ௯௭ ரூபாய் முதல், 11௭ ரூபாய் வரை விலை போனது. வெள்ளை ரக எள், ௧௦௫ ரூபாய் முதல், 11௧ ரூபாய் வரை ஏலம் போனது.
* புன்செய்புளியம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், நிலக்கடலை ஏலம் நேற்று நடந்தது. இதில், 30க்கும் மேற்பட்ட விவசாயிகள், 45 கிலோ எடையில், 119 மூட்டை கொண்டு வந்தனர். இதில் நிலக்கடலை காய்ந்தது முதல்தரம் ஒரு கிலோ, 62 ரூபாய் முதல், 65.50 ரூபாய்; இரண்டாம் ரகம், 60 ரூபாய் முதல், 62 ரூபாய் வரை ஏலம் போனது. பொள்ளாச்சி, உடுமலை பகுதி வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.
* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், தேங்காய் பருப்பு ஏலம் நேற்று நடந்தது.
மொத்தம், 249 மூட்டை வரத்தானது. இதில் முதல் தரம் கிலோ, 84.39 ரூபாய் முதல், 87.05 ரூபாய்; இரண்டாம் தரம், 71.10 ரூபாய் முதல், 82.65 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 12 ஆயிரத்து, 198 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு, 10 லட்சத்து, 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.
* சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில், ஒரு கிலோ மல்லிகை பூ, 630 ரூபாய்க்கு ஏலம் போனது. முல்லை, 180, காக்கடா, 400, செண்டுமல்லி, 87, கோழிகொண்டை, 72, சம்பங்கி, 50, கனகாம்பரம், 8௦0, அரளி பூ, 140, துளசி, 40, செவ்வந்தி, 140 ரூபாய்க்கும் விற்பனையானது.
* திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், சூரியகாந்தி விதை ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 553 மூட்டை வரத்தானது. ஒரு கிலோ விதை, 59.௭௦ ரூபாய் முதல், 79.௪௦ ரூபாய் வரை விலை போனது. மொத்தம், 20 லட்சத்து, 26 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X