தாராபுரத்தில் பா.ஜ.,வினர் பேரணி

Added : மே 14, 2022
Advertisement
தாராபுரத்தில், பா.ஜ., சார்பில் பேரணி நடந்தது.திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவராக மங்கலம் ரவி தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவியேற்பு விழாவையொட்டி, தாராபுரம் அமராவதி சிலை ரவுண்டானா அருகே இருந்து, நேற்று பேரணி துவங்கியது. இதில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பேரணியின் போது பழைய நகராட்சி அலுவலகம் அருகே, மங்கலம் ரவி கட்சிக் கொடியேற்றினார்.பா.ஜ.க., கொடியை ஏற்றி


தாராபுரத்தில், பா.ஜ., சார்பில் பேரணி
நடந்தது.
திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவராக மங்கலம் ரவி தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவியேற்பு விழாவையொட்டி, தாராபுரம் அமராவதி சிலை ரவுண்டானா அருகே இருந்து, நேற்று பேரணி துவங்கியது. இதில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பேரணியின் போது பழைய நகராட்சி அலுவலகம் அருகே, மங்கலம் ரவி கட்சிக் கொடியேற்றினார்.
பா.ஜ.க., கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், நடந்த பதவியேற்பு விழாவில், முன்னாள் மாவட்டத் தலைவர் ருத்திரகுமார், மங்கலம் ரவியிடம் பொறுப்பை ஒப்படைத்தார். நிகழ்ச்சியில் மாநில செயலாளர் மலர்கொடி, மாநில செய்தி தொடர்பாளர் கார்வேந்தன், பெருங்கோட்ட பொறுப்பாளர் முருகானந்தம் உள்பட பலர்,
மங்கலம் ரவியை வாழ்த்திப் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X