அரசு கலைக்கல்லூரியில் விளையாட்டு தின விழா

Added : மே 14, 2022
Advertisement
தர்மபுரி, அரசு கலைக்கல்லுாரியில் விளையாட்டு தின விழா நடந்தது. மாவட்ட எஸ்.பி., கலைச்செல்வன் துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் கிள்ளிவளவன் தலைமை வகித்தார். இதில், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற, 100, 400 மீட்டர் ஓட்டப்பந்தயங்கள் நடந்தன. இப்போட்டியில், ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு எஸ்.பி., கலைச்செல்வன் பரிசு வழங்கி பாராட்டினார்.தர்மபுரி அரசு


தர்மபுரி, அரசு கலைக்கல்லுாரியில் விளையாட்டு தின விழா நடந்தது. மாவட்ட எஸ்.பி., கலைச்செல்வன் துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் கிள்ளிவளவன் தலைமை வகித்தார். இதில், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற, 100, 400 மீட்டர் ஓட்டப்பந்தயங்கள் நடந்தன. இப்போட்டியில், ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு எஸ்.பி., கலைச்செல்வன் பரிசு வழங்கி பாராட்டினார்.
தர்மபுரி அரசு கலைக்கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் பால
முருகன், டி.எஸ்.ஓ., சாந்தி உள்பட பலர் பங்கேற்றனர். மேலும், செஸ், கபடி, ஆணழகன், ஜிம்னாஸ்டிக், தடகளம் உள்ளிட்ட போட்டிகளில், மாநில அளவில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X