சோமேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

Added : மே 14, 2022
Advertisement
சேந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற சவுந்திரவள்ளி அம்பாள் சமேத ஸ்ரீ சோமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க கோவில். இங்கு சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, சிறப்பு வழிபாடுகள் நடந்தது.கோவிலில் நந்தி பகவானுக்கு மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள், சிறப்பு ஆராதனைகள்


சேந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற சவுந்திரவள்ளி அம்பாள் சமேத ஸ்ரீ சோமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க கோவில். இங்கு சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
கோவிலில் நந்தி பகவானுக்கு மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள், சிறப்பு ஆராதனைகள் நடந்தது. கோவிலில் உள்ள சிவபெருமான் சுவாமி, ஸ்ரீ சவுந்திரவள்ளி அம்பாள் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார், கையிலை மலையான் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், பக்தர்கள் ஏராளமானோர் சுவாமியை தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X