டில்லி சென்றார் கவர்னர்

Added : மே 14, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை: கவர்னர் ஆர்.என்.ரவி , தலைநகர் டில்லி சென்றுள்ளார். அவர் நாளை இரவு சென்னை திரும்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேரறிவாளன் விவகாரம் மற்றும் அரசியல் பரபரப்பு நிலவி வரும் சூழ்நிலையில் கவர்னர் டில்லி
டில்லி சென்றார் கவர்னர்

சென்னை: கவர்னர் ஆர்.என்.ரவி , தலைநகர் டில்லி சென்றுள்ளார். அவர் நாளை இரவு சென்னை திரும்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேரறிவாளன் விவகாரம் மற்றும் அரசியல் பரபரப்பு நிலவி வரும் சூழ்நிலையில் கவர்னர் டில்லி சென்றுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
14-மே-202216:39:14 IST Report Abuse
Thiagarajan Kodandaraman டெல்லி பயணம் என்ன மர்மம் ...இங்க அண்ணாமலை கலக்குறாரு ..மொத்தத்துல கலக்குது சில பேருக்கு
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
14-மே-202215:56:06 IST Report Abuse
J.V. Iyer எப்போதுதான் பரபரப்பு இல்லை? ஏதாவது நல்லது நடந்தால் சரி. ஊழல் ஒழிந்தால் சரி.
Rate this:
Cancel
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
14-மே-202214:43:14 IST Report Abuse
Anbuselvan தமிழகத்தில் எங்கெல்லாம் பாப்புலர் பிரிஎண்ட்ஸ் ஆப் இந்தியா போன்ற தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் இயக்கங்கள் உள்ளன என்பதை உள்துறை அமைச்சகத்திற்கு ரிப்போர்ட் கொடுப்பாரோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X