கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை

Updated : மே 14, 2022 | Added : மே 14, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி: வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: பல காரணங்களினால், சர்வதேச அளவில், கோதுமை விலை திடீரென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக, இந்தியாவின் உணவு பாதுகாப்பும், அண்டை நாடுகள், அதிகம் பாதிப்பை
Centre, ban, wheat, export,

புதுடில்லி: வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: பல காரணங்களினால், சர்வதேச அளவில், கோதுமை விலை திடீரென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக, இந்தியாவின் உணவு பாதுகாப்பும், அண்டை நாடுகள், அதிகம் பாதிப்பை சந்திக்கும் நாடுகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, கோதுமையை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-மே-202221:29:20 IST Report Abuse
அப்புசாமி உள்ளூர் விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியாதவர்கள் ஏற்றுமதிக்கு தடை விதிப்பார்களாம். தனியார் கோதுமையஒ நேத்தி வரை ஏற்றுமதி செஞ்சபோது வேடிக்கை பாத்துக்கிட்டிருந்தாங்க. இவிங்க ஆளுங்களுக்கு மட்டும் 38 சதவீதம் அகவிலைப்படி குடுத்துப்பாங்க. இவிங்க மற்ற ஏழை, நடுத்தர மக்களுக்கு அகவிலைப்படி குடுப்பாங்களா? கேட்டா, மத்திய அரசைக் குறை சொல்றோம்னு ஒப்பாரி...
Rate this:
Cancel
ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
14-மே-202216:18:32 IST Report Abuse
ANANDAKANNAN K ஒரு சிலருக்கு உலகில் என்ன நடக்குது என்று புரிகிறதா அல்லது மத்திய பிஜேபி ஆட்சியை குறை சொல்ல வேண்டும் என்பதையே குறிக்கோளாக கொண்டுளர்களா என்று தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டும், எதற்க்காக ஏற்று மதி தடை செய்தார்கள், கோதுமையின் விலை அதிகம் ஆக கூடாது, விலை அதிகரித்தால் மக்கள் பாதிக்கப்படுவர் அதனால் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற நல்ல எண்ணத்தில் தான் செய்தார்கள், கொஞ்சம் மாசம் ஆனதும் விலை ஏறும் அப்போது இவர்கள், மோடி கோதுமையை ஏற்று மதி செய்தார் அதனால் தான் விலை அதிகம், இப்போ பாருங்கள் மக்கள் வாங்க முடியாமல் பட்டினி சாவு நடக்கிறது என்று வீண் பொய் கூச்சல் போடுவார்கள்.
Rate this:
Cancel
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
14-மே-202214:06:45 IST Report Abuse
தியாகு கோதுமை வியாபாரிகளே, உங்கள் கோதுமை மூட்டைகளை பத்திரமாக பாதுகாத்துக்கொள்ளவும். இல்லனா, கட்டுமரம் கருணாநிதியின் திருட்டு திமுகவின் தலைமுறை குடும்ப கொத்தடிமை கழக அடாவடி அடிமை உடன்பிறப்புகளும், அல்லக்கைகளும் உங்கள் கோதுமை மூட்டைகளை உங்களுக்கு தெரியாமல் ஆட்டையை போட்டு தங்கள் வீட்டில் தினமும் சப்பாத்தியும், பூரியும், கோதுமை தோசையும், கோதுமை உப்புமாவும் செய்து சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விட்டுவிடுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X