ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

Added : மே 14, 2022
Advertisement
தாம்பரம்: ரயிலில் அடிபட்டு முதியவர் பலியானார்.கிண்டி- - செங்கல்பட்டு மார்க்கத்தில், திரிசூலம் -- மீனம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே, நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில், தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, மின்சார ரயிலில் அடிபட்டு, ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.இது குறித்து, தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடம் சென்ற போலீசார், இறந்தவரின் அடையாளம்

தாம்பரம்: ரயிலில் அடிபட்டு முதியவர் பலியானார்.கிண்டி- - செங்கல்பட்டு மார்க்கத்தில், திரிசூலம் -- மீனம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே, நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில், தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, மின்சார ரயிலில் அடிபட்டு, ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.இது குறித்து, தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடம் சென்ற போலீசார், இறந்தவரின் அடையாளம் தெரியாத நிலையில், உடலை மீட்டு, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X