விஐபி.,க்கள் மீது தாக்குதல் நடத்த சதி: பயங்கரவாதி கைது

Updated : மே 15, 2022 | Added : மே 14, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
ரபியாபாத்: ஜம்மு காஷ்மீரின் சோபோர் மற்றும் ரபியாபாத் பகுதிகளில் பாதுகாப்பு படையினர் , விஐபி.,க்கள் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய பயங்கரவாதி ஒருவனை ராணுவ அதிகாரிகள் கைது செய்தனர்.இது தொடர்பாக ராணுவ அதிகாரிகள் கூறுகையில், உளவுத்துறையினர் அளித்த தகவலின் பேரில், ராணுவத்தினர் மற்றும் ரபியாபாத் போலீசார் ரோஹாமா மற்றும் ரபியாபாத் பகுதிகளில் தீவிர சோதனை
vip, terrorists, army, indianarmy, securityforce, indian army

ரபியாபாத்: ஜம்மு காஷ்மீரின் சோபோர் மற்றும் ரபியாபாத் பகுதிகளில் பாதுகாப்பு படையினர் , விஐபி.,க்கள் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய பயங்கரவாதி ஒருவனை ராணுவ அதிகாரிகள் கைது செய்தனர்.
இது தொடர்பாக ராணுவ அதிகாரிகள் கூறுகையில், உளவுத்துறையினர் அளித்த தகவலின் பேரில், ராணுவத்தினர் மற்றும் ரபியாபாத் போலீசார் ரோஹாமா மற்றும் ரபியாபாத் பகுதிகளில் தீவிர சோதனை செய்தனர். அதில், ஹண்ட்வாரா பகுதியை சேர்ந்த ரிஸ்வான் ஷபி லோன் என்ற பயங்கரவாதியை கைது செய்ததுடன், பிஸ்டல் மற்றும் வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டது.


latest tamil news



கைது செய்யப்பட்டவன், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பிற்காக பணியாற்றி வந்துள்ளான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரபியாபாத் மற்றும் சோபோர் பகுதிகளில் வி.ஐ.பி.,க்கள், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
14-மே-202218:08:37 IST Report Abuse
Lion Drsekar தீவிரவாதிகள் தேச துரோக செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் நடவடிக்கைக்கு தடை விடிக்கபப்ட்டதால , இவர்கள் திட்டமே திட்டியதால் எந்த ஒரு நடவடிக்கையும் இருக்காது, ஆகவே அவர்களுக்கு கவலை இல்லை, நாம்தான் சமூக விரோதிகளின் தயவில் இனி கப்பம் கட்டிக்கொண்டு நம்மை பாதுகாத்துக்கொள்ளவேண்டும், அந்த நிலை கண்டிப்பாக வரும், தவறாக கூறவில்லை திருட்டு வரி என்ற ஒரு வரியைக் காட்டினால் அந்த துரையின் அதிகாரிகள் நமக்கு பாதுகாப்புக்கு ஏற்படு செய்வார்கள் அமெரிக்க சென்றுவந்தால் விமானநிலையத்தில் இருந்து வீடு வரையில் பாதுகாப்பும் கொடுப்பார்கள் . உணவு சென்றாலும் அப்பாதுகாப்பகவும் இருப்பார்கள், மொத்தத்தில் எல்லாவற்றிக்கும் வரிகட்டவேண்டும், கட்டிவிட்டால் பாதுகாப்பு உறுதி என்ற நிலை உருவாகிவிட்டது . பாதிக்கப்பட்டவர்களுக்கு குளுமையாக இருக்கும் ஆனால் அவர்கள் சார்ந்த அமைப்புகளுக்கு எரிச்சலாக இருக்கும், வந்தே மாதரம்
Rate this:
Cancel
PUSHYA PUTHTHIRN - chennai,இந்தியா
14-மே-202218:08:24 IST Report Abuse
PUSHYA  PUTHTHIRN பயங்கரவாதியில ரெண்டு ரகம்...ஒண்ணு துப்பாக்கி ஏந்தியவன்-இன்னுமொன்று ஏந்தாதவன்-அவன் தான் இந்த நாட்டின் மதிப்புக்குரிய சிட்டிசனாக இருந்துகொண்டு துப்பாக்கி ஏந்தியவவனுக்கு இருக்கவீடு உண்ண உணவு,, மத்த வசதி எல்லாம் பண்ணிக்க கொடுக்கறவன்..காஷ்மீரில் அரசு ஊழியரை கொன்ற கொலை காரர்களுக்கு உளவு சொல்பவர்கள் , கல்லெறி கும்பல் இதெல்லாம் இந்த கேட்டகரி..
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
14-மே-202215:52:19 IST Report Abuse
J.V. Iyer அங்கு இன்னும் கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டும். பயங்கரவாதிகள் ஒழிக்கப்படவேண்டும்.
Rate this:
PUSHYA PUTHTHIRN - chennai,இந்தியா
14-மே-202216:24:14 IST Report Abuse
PUSHYA  PUTHTHIRNavun...
Rate this:
PUSHYA PUTHTHIRN - chennai,இந்தியா
14-மே-202216:25:23 IST Report Abuse
PUSHYA  PUTHTHIRNஅவுங்க நெறைய பேருக்கு நம் நாட்டில் ஆதார்,, ஓட்டுரிமை கூட உண்டு தெரியுமோ/ அப்புறம் என்ன ஒழித்துக் கட்டுவது?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X