திமுக பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு

Added : மே 14, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூரில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 18-ம் தேதி நடக்க இருந்த திமுக பொதுக்கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் கூட்டம் தேதி அறிவிக்கப்படும் என, தமிழக நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு தெரிவித்தார். தமிழகத்தில் மழை பெய்யும் என தினமலர் நாளிதழில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டிய அமைச்சர், அதன் காரணமாக விழா
திமுக பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு


ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூரில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 18-ம் தேதி நடக்க இருந்த திமுக பொதுக்கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் கூட்டம் தேதி அறிவிக்கப்படும் என, தமிழக நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு தெரிவித்தார். தமிழகத்தில் மழை பெய்யும் என தினமலர் நாளிதழில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டிய அமைச்சர், அதன் காரணமாக விழா ஒத்தவைக்கப்படுவதாக அறிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
14-மே-202217:18:13 IST Report Abuse
a natanasabapathy Kudumbaththodu Ooty surrulaa selvathaal oththi vaippu yenru unmaiyai sollunkal unkalai yaarum onrum seythu vida mudiyaathu
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
14-மே-202216:35:51 IST Report Abuse
Thiagarajan Kodandaraman கவர்னர் டெல்லி பயணம் என்று தினமலரில் செய்தி கூட வந்தது ..அரசாங்க ஊழியர் நடத்துனர் ஓட்டுநர் எல்லாரும் இப்ப யார் பக்கமோன்னு தெரியல ..அப்பஆ வி மக்களுக்கும் பெபே எல்லாருக்கும் பெபே
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
14-மே-202215:13:49 IST Report Abuse
Thiagarajan Kodandaraman .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X