இலங்கையில் 4 புதிய அமைச்சர்கள் நியமனம்

Updated : மே 15, 2022 | Added : மே 14, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
கொழும்பு: இலங்கையில் 4 புதிய அமைச்சர்களை, அதிபர் கோத்தபய ராஜபக்சே நியமித்துள்ளார்.இலங்கையில், பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே மற்றும் அமைச்சர்கள் விலகினர். பின்னர், பிரதமராக பதவியேற்று கொண்ட ரனில் விக்கிரமசிங்கே நேற்று முதல் பணிகளை துவங்கியுள்ளார்.இந்நிலையில், 4 அமைச்சர்களை
srilanka, gotabaya rajapaksa, ranil wicramasinghe, ministers, இலங்கை, கோட்டபய ராஜபக்சே, ரனில் விக்கிரமசிங்கே, ரணில் விக்கிரமசிங்கே,

கொழும்பு: இலங்கையில் 4 புதிய அமைச்சர்களை, அதிபர் கோத்தபய ராஜபக்சே நியமித்துள்ளார்.

இலங்கையில், பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே மற்றும் அமைச்சர்கள் விலகினர். பின்னர், பிரதமராக பதவியேற்று கொண்ட ரனில் விக்கிரமசிங்கே நேற்று முதல் பணிகளை துவங்கியுள்ளார்.


latest tamil newsஇந்நிலையில், 4 அமைச்சர்களை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.
வெளியுறவு அமைச்சராக ஜி.எல்.பீரிஸ்
நகர்ப்புற அபிவிருத்தித்துறை அமைச்சராக பிரசன்ன ரணதுங்க
மின்சக்தித்துறை அமைச்சராக காஞ்சன விஜேசேகர ஆகியோர், அதிபர் முன்னிலையில் பதவியேற்று கொண்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
14-மே-202220:42:58 IST Report Abuse
sankaranarayanan இதில் தமிழர்களுக்கு பங்கே இல்லையா? என்னடா இந்த அமைச்சரவை?
Rate this:
Cancel
14-மே-202217:25:12 IST Report Abuse
SUBBU,MADURAI இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு கொரோனாவும்,அங்குள்ள சர்ச்சில் இஸ்லாமிய தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.மேலும் இலங்கையில் 2019 வரை கிட்டத்தட்ட இருபத்தி இரண்டு லட்சம் பேர் வரை வருமான வரி கட்டி வந்தார்கள்.ஆனால் ராஜபக்சே ஓட்டு வங்கிக்காக வருமான வரி உச்சவரம்பை அதிகப் படுத்தி சட்டம் கொண்டு வந்தார்.அதன் விளைவு 2020,2021, 2022 ல்வருமானவரி கட்டுபவர்களின் எண்ணிக்கை பத்து லட்சமாக பாதிக்கு கீழ் குறைந்து விட்டது.மேலும் இங்குள்ள இரண்டு திருட்டு திராவிட கட்சிகளைப் போல் எதுக்கெடுத்தாலும் இலவசம் என அறிவித்து அம் மக்களை சோம்பேறி ஆக்கியது. அதுவுமில்லாமல் விவசாயத்தில் புரட்சி செய்கிறேன் பேர்வழியென்று தான் நினைத்தவுடனே விவசாயிகள் இயற்கை உரத்தை பயன்படுத்தி இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும் என ஃபெர்டிலைசர் உரங்களை இறக்குமதி செய்வதற்கு உடனடி தடை விதித்தார்.ஆகவே இலங்கை விவசாயிகள் செய்வதறியாது திகைத்து பயிர் செய்வதை தவிர்த்ததால் உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலமைக்கு இலங்கை தள்ளப் பட்டது.தீவிரவாதத்தினால் சுற்றுலா பயணிகள் வருகையும் முற்றாக நின்று விட்டதால் இலங்கையின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது.ராஜபக்சேவின் சுயநலத்தாலும்,குடும்ப அரசியலும்தான் இலங்கை இந்தளவிற்கு மோசமானதற்கு காரணம்.
Rate this:
Cancel
14-மே-202217:17:07 IST Report Abuse
ஆரூர் ரங் கழுதை போய்😆 கோவேறு கர்த்தபம் வந்தது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X