திருவாரூரில் அண்ணாமலை மீது வழக்கு

Added : மே 14, 2022 | கருத்துகள் (5)
Advertisement
திருவாரூர்: திருவாரூர் தெற்கு வீதிக்கு, கருணாநிதி பெயர் சூட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 12ம் தேதி தமிழக பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டனர்.இந்நிலையில், திருவாரூர் நகர காவல் நிலையத்தில், அனுமதியின்றி கூடியது, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு
annamalai, bjp, case,  அண்ணாமலை, பாஜ, வழக்குப்பதிவு, திருவாரூர்,

திருவாரூர்: திருவாரூர் தெற்கு வீதிக்கு, கருணாநிதி பெயர் சூட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 12ம் தேதி தமிழக பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டனர்.இந்நிலையில், திருவாரூர் நகர காவல் நிலையத்தில், அனுமதியின்றி கூடியது, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivaji - Singapore,சிங்கப்பூர்
16-மே-202206:21:57 IST Report Abuse
Sivaji கூட்டமே இல்ல
Rate this:
Cancel
15-மே-202200:09:16 IST Report Abuse
சி சொர்ணரதி பெயர் வைக்க முடியலை, அதனால் அண்ணாமலை அவர்கள் மேல் கேஸ் போட்டு மனசை ஆற்றிக் கொள்ள வேண்டும்.பாவம் திமுக....
Rate this:
Cancel
Somiah M - chennai,இந்தியா
14-மே-202218:57:58 IST Report Abuse
Somiah M சில நேரங்களில் சட்டம் ஒழுங்கை மிக கறாராக கையாளுவது மாதிரி உள்ளதே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X