லிப்ட் அறுந்து மாணவன் பலி: 3 பேர் கைது

Added : மே 14, 2022
Advertisement
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியை அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் லிப்ட் அறுந்து விழுந்ததில், பிளஸ் 1 படிக்கும் மாணவன் உயிரிழந்தார். மேலும் 2 பேர் காயமடைந்தார். சம்பவம் தொடர்பாக திருமண மண்டப மேலாளர் திருநாவுக்கரசு, மேற்பார்வையாளர் வெங்கடேசன், லிப்ட் ஆபரேட்டர் கக்கன்
லிப்ட் அறுந்து மாணவன் பலி: 3 பேர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியை அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் லிப்ட் அறுந்து விழுந்ததில், பிளஸ் 1 படிக்கும் மாணவன் உயிரிழந்தார். மேலும் 2 பேர் காயமடைந்தார். சம்பவம் தொடர்பாக திருமண மண்டப மேலாளர் திருநாவுக்கரசு, மேற்பார்வையாளர் வெங்கடேசன், லிப்ட் ஆபரேட்டர் கக்கன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X