திரிபுரா முதல்வர் பிப்லப் தேப் ராஜினாமா

Updated : மே 14, 2022 | Added : மே 14, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
அகர்தலா: திரிபுரா முதல்வர் பதவியில் இருந்து பிப்லப் தேப் ராஜினாமா செய்தார்.வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் பா.ஜ., ஆட்சி உள்ளது. அங்கு, முதல்வராக அக்கட்சியை சேர்ந்த பிப்லப் தேப் உள்ளார். அம்மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித்ஷாவை பிப்லப் தேப் சந்தித்து
Tripura, Chief Minister, Biplab Deb, Resign,

அகர்தலா: திரிபுரா முதல்வர் பதவியில் இருந்து பிப்லப் தேப் ராஜினாமா செய்தார்.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் பா.ஜ., ஆட்சி உள்ளது. அங்கு, முதல்வராக அக்கட்சியை சேர்ந்த பிப்லப் தேப் உள்ளார். அம்மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித்ஷாவை பிப்லப் தேப் சந்தித்து பேசியிருந்தார்.


latest tamil news


இந்நிலையில் முதல்வர் பதவியில் இருந்து பிப்லப் தேப், இன்று ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை கவர்னரிடம் வழங்கினார்.

இதனிடையே புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவதற்கான கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளதாகவும், தொடர்ந்து புதிய முதல்வர் இன்று அறிவிக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக கட்சியின் மேலிட பார்வையாளராக பூபேந்தர் யாதவ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sai - Paris,பிரான்ஸ்
14-மே-202218:39:32 IST Report Abuse
Sai கொல்கத்தாவிலிருந்து தாக்காவுக்கு ரயில் உண்டு பங்களாதேஷுடன் ஒப்பந்தம் போட்டு அதை திரிபுரா தலைநகர் நோபல் பரிசு பெட்ரா ரபீந்திரநாத் டாகூர் பிறந்த அகர்தலா வரை நீட்டிக்க செய்து இடையில் எங்கும் நிற்காத "வந்தே பாரத்" (AUTOMATIC DOORS) ரயிலை ராணுவ பாதுகாப்புடன் இயக்கலாம் அங்கிருந்து மற்ற வடகிழக்கு மாநிலங்களுக்கு ரயில் பாதை அமைக்கலாம் பயண நேரம் வெகுவாக குறையும் செய்வாரா மோடி?
Rate this:
Cancel
Sai - Paris,பிரான்ஸ்
14-மே-202218:32:26 IST Report Abuse
Sai .....
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
14-மே-202218:04:24 IST Report Abuse
Lion Drsekar இந்த பிறவிகளுக்கு நாட்டைப்பற்றிய சிந்தனையே கிடையாது ஒன்று தங்கள் சுயநலத்துக்காக பல லட்சம் கோடி பணத்தை தேர்தல் என்ற போர்வையில் வீணாக்குவார்கள் , நினைத்ததை செய்வார்கள், கேட்டால் சிறைக்கு அனுப்புவார்கள், என்ன கெடுக்காலம் இவர்களுக்கு வந்தோமா , இருந்தோமா போனோமா இன்று இருக்கவேண்டும் , இவர்களால் ஏற்படும் இழப்புகளுக்கு இவர்கள் மற்றும் இவர்களது கட்சியில் இருந்து பணத்தை பெறவேண்டும் என்று ஒரு சட்டம் இருந்தால் மட்டுமே நாடு பிழைக்கும், ஒரே உடல் இரண்டு இடங்களில் போட்டி இடுகிறது , தோற்ற இடத்தில மாரு தேர்தல் எவன் வீடு சொத்து ? இவைகளை யாருமே கேட்பதில்லை, காதில் போட்டுக்கொள்ளவும் தயாரக இல்லை, அசிங்கம் பிடித்த அமைப்பு, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X