திரிபுரா புதிய முதல்வர் மாணிக் ஷாகா

Updated : மே 14, 2022 | Added : மே 14, 2022 | கருத்துகள் (1)
Advertisement
அகர்தாலா: திரிபுரா பா.ஜ புதிய முதல்வராக மாணிக் ஷாகா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.திரிபுரா மாநில பா.ஜ.,முதல்வராக இருந்த பிப்லப்குமார் தேப் இன்று ராஜினாமா செய்தார். இவர் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்படவுள்ளதையடுத்து முதல்வர் பதவியிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. இதையடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்ய தலைநகர் அகர்தாலாவில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்
 Manik Saha  , new Chief Minister of Tripura ,திரிபுரா  முதல்வர் ,மாணிக் ஷா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

அகர்தாலா: திரிபுரா பா.ஜ புதிய முதல்வராக மாணிக் ஷாகா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திரிபுரா மாநில பா.ஜ.,முதல்வராக இருந்த பிப்லப்குமார் தேப் இன்று ராஜினாமா செய்தார். இவர் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்படவுள்ளதையடுத்து முதல்வர் பதவியிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.


latest tamil news




இதையடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்ய தலைநகர் அகர்தாலாவில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று நடந்தது. இதில் மாணிக் ஷாகா முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இம்மாநிலத்திற்கு அடுத்தாண்டு (2023) சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முதல்வர் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
15-மே-202210:01:34 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN பெயரை சாஹா (Saha) என்று குறிப்பிடவேண்டும் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X