நியூசி., பிரதமருக்கு கொரோனா தொற்று| Dinamalar

நியூசி., பிரதமருக்கு கொரோனா தொற்று

Added : மே 14, 2022 | கருத்துகள் (1) | |
வெலிங்டன்:நியூசிலாந்து பிரதமருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.தென்மேற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென்,41, இம்மாத இறுதியில் அமெரிக்கா செல்ல திட்டமிட்டு இருந்தார். இதையடுத்து, அவருக்கு நேற்றுமுன்தினம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்தியுள்ள, ஜெசிந்தாவுக்கு கொரோனா தொற்று
 நியூசி., பிரதமருக்கு கொரோனா தொற்று

வெலிங்டன்:நியூசிலாந்து பிரதமருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தென்மேற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென்,41, இம்மாத இறுதியில் அமெரிக்கா செல்ல திட்டமிட்டு இருந்தார். இதையடுத்து, அவருக்கு நேற்றுமுன்தினம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

தடுப்பூசி செலுத்தியுள்ள, ஜெசிந்தாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது, பரிசோதனையில் நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். அவரது கணவர் கிளர்க் கேபோர்டுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X