'கோமியம் தெளித்தால் சுபிட்சம் ஏற்படும்'

Added : மே 14, 2022
Advertisement
லக்னோ:'வீட்டில் கோமியம் தெளித்தால், தோஷங்கள் நீங்கி சுபிட்சம் ஏற்படும்' என, உத்தர பிரதேச அமைச்சர் தெரிவித்துள்ளார்.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இம்மாநில கால்நடைத்துறை அமைச்சர் தரம்பால் சிங் கூறியதாவது: பசுக்களை தாயாக, தெய்வமாக கருதி வழிபடுவது நம் பண்பாடு. பசுவிடமிருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களும், அதிக பலன்
 'கோமியம் தெளித்தால் சுபிட்சம் ஏற்படும்'

லக்னோ:'வீட்டில் கோமியம் தெளித்தால், தோஷங்கள் நீங்கி சுபிட்சம் ஏற்படும்' என, உத்தர பிரதேச அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இம்மாநில கால்நடைத்துறை அமைச்சர் தரம்பால் சிங் கூறியதாவது: பசுக்களை தாயாக, தெய்வமாக கருதி வழிபடுவது நம் பண்பாடு. பசுவிடமிருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களும், அதிக பலன் தருபவை.

கோமியம் எனப்படும் பசுவின் சிறுநீரை தெளித்தால், வீட்டில் வாஸ்து தோஷம் உட்பட அனைத்து தோஷங்களும் நீங்கிவிடும். செல்வம் பெருகி, சுபிட்சம் ஏற்படும். ஏனெனில், மஹாலட்சுமி வாசம் செய்யும் இடங்களில், கோமியமும் ஒன்று. கோமியத்தில் கங்கையும் வாசம் செய்வதாக ஐதீகம். மாநிலத்தில் பசு காப்பகங்களை மேம்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X