6 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் இலவச சைக்கிள்

Added : மே 14, 2022 | |
Advertisement
சென்னை:'மாணவ - மாணவியர், 6.18 லட்சம் பேருக்கு, மூன்று மாதங்களுக்குள் இலவச சைக்கிள் வழங்கப்படும்' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில், அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகளில், பிளஸ் ௧ வகுப்பு படிக்கும் மாணவ - மாணவியருக்கும், ஐ.டி.ஐ., மாணவர்களுக்கும், இலவச சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.இதற்காக, 6 லட்சத்து 18 ஆயிரத்து 101 சைக்கிள்கள் கொள்முதல் செய்ய, அரசு சார்பில்

சென்னை:'மாணவ - மாணவியர், 6.18 லட்சம் பேருக்கு, மூன்று மாதங்களுக்குள் இலவச சைக்கிள் வழங்கப்படும்' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகளில், பிளஸ் ௧ வகுப்பு படிக்கும் மாணவ - மாணவியருக்கும், ஐ.டி.ஐ., மாணவர்களுக்கும், இலவச சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.இதற்காக, 6 லட்சத்து 18 ஆயிரத்து 101 சைக்கிள்கள் கொள்முதல் செய்ய, அரசு சார்பில் மார்ச் 3ம் தேதி 'டெண்டர்' விடப்பட்டது.
தகுதியான நிறுவனங்களின் விலைப் புள்ளிகள் திறக்கப்பட்டு, கொள்முதல் குழு சார்பில் விலை குறைப்பு பேச்சு நடந்து வருகிறது. மூன்று மாதங்களுக்குள் சைக்கிள் கொள்முதல் செய்யப்பட்டு, மாணவ - மாணவியருக்கு வழங்கப்படும் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X