சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி

Added : மே 14, 2022
Advertisement
சென்னை:சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியை, சென்னையில் நடத்துவதற்கான, தமிழக அரசின் இசைவுக் கடிதத்தை, முதல்வர் வழங்கினார்.சென்னையில் செப்., 26 முதல் அக்., 2 வரை, சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடத்த, தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. தமிழக அரசின் கொள்கை அளவிலான இசைவுக் கடிதத்தை, நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் விஜய் அமிர்தராஜிடம், முதல்வர் ஸ்டாலின்

சென்னை:சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியை, சென்னையில் நடத்துவதற்கான, தமிழக அரசின் இசைவுக் கடிதத்தை, முதல்வர் வழங்கினார்.


சென்னையில் செப்., 26 முதல் அக்., 2 வரை, சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடத்த, தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. தமிழக அரசின் கொள்கை அளவிலான இசைவுக் கடிதத்தை, நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் விஜய் அமிர்தராஜிடம், முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.அப்போது, அமைச்சர் மெய்யநாதன், தலைமைச் செயலர் இறையன்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலர் அபூர்வா, டென்னிஸ் விளையாட்டு சங்க முதன்மை செயல் அலுவலர் ஹிட்டேன் ஜோஷி ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X